
விதைக்கலாம் ஒரு அறிமுகம்
புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப்பு.
பேராளுமைகளின் மறைவு பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. அரிதான சந்தர்பங்களில் அது ஆக்கபூர்வமான செயல்களை விளைவிக்கிறது.
இளம் தலைமுறை இன்னும் சமூக நலன் சார்ந்து இயங்குகிறது என்பதற்கான நம்பிக்கையின் இன்னொரு சாட்சி இந்த இயக்கம்.
புதுகையில்...