விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
41-ம் பயண அழைப்பு
நாளை (5-6-2016) காலை 5.30 மணியளவில் நமது 41-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை அடப்பன் வயல் இறைவன் நகர் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.
கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல்
மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in
இப்படிக்கு
விதைக்KALAM அமைப்பினர்.
நன்றி.
FLASH NEWS
Saturday, June 04, 2016
7:36:00 am
விதைக்Kalam
No comments
Related Posts:
விதைக்கலாம் - நான்காம் பயணம் நான்காம் நிகழ்வு: விதைக்கலாம் அமைப்பின் நான்காம் நிகழ்வு இன்… Read More
விதைக்கலாம் அமைப்பின் 12ம் நிகழ்வு நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி… Read More
விதைக்கலாம் பத்தாம் நிகழ்வு நாள்: 1/11/2015 காலை :7.30 மணியளவில் இடம்: வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பு அழைப்பினர்கள்: திரு. Y. ஜெயராஜ் தலைமையாசிரியர், வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி திரு. A.கோபாலகிருஷ்ணன் இரவு காவலர், வயலோகம் அரசு மேல்நி… Read More
விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு 22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. … Read More
விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு சமஸ்கிருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. … Read More
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment