இன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
இன்றைய முக்கிய நிகழ்வாக கிள்ளனுர் ஊராட்சி தலைவரின் கோரிக்கையான 85 மர கன்றுகள் நட வேண்டும் என்ற வேண்டுதலை நமது அமைப்பு மிக்க மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் நமது அமைப்பின் உறுப்பினரான அய்யா திரு. மணி சங்கர் அவர்கள் இன்று ருபாய் 5000 நன்கொடையாக நமது அமைப்பிற்கு அளித்தார். அதற்க்கு அமைப்பு, அய்யா அவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறது.
விதைக்கலாம் பணி சிறக்க ஒன்றுகூடுவோம் வென்று கட்டுவோம்.
FLASH NEWS
Sunday, September 27, 2015
6:27:00 am
விதைக்Kalam
2 comments
Related Posts:
விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வுவிதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு: 22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...… Read More
விதைக்கலாம் அமைப்பின் 12ம் நிகழ்வு நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி… Read More
விதைக்கலாம் அமைப்பின் 24ம் நிகழ்வு நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில் நடைபெற்றது. நமது விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனும… Read More
விதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் ப… Read More
விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு 22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. … Read More
Subscribe to:
Post Comments (Atom)
மணி அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. தொடரட்டும் நம் வெற்றி பயணம்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete