விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
39-ம் பயண அழைப்பு
நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.
கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல்
மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in
இப்படிக்கு
விதைக்KALAM அமைப்பினர்.
நன்றி.
FLASH NEWS
Friday, May 20, 2016
10:38:00 pm
விதைக்Kalam
1 comment
Related Posts:
விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வு விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வில் இன்று (11-10-2015) கம்பன் நகரில் திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களின் வீட்டின் முன்பாக 5 மரங்கள் நடப்பட்டன. அவருடைய துணைவியார் மற்றும் அவருடைய மகன் செல்வன். சுப்பிரமண… Read More
விதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு வணக்கம் விதைக்கலாமின் முதல் பயணம் இலுப்பூரில் (30/08/15) தொடங்கி வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது இரண்டாவது பயணத்துக்கு தயாரானது. … Read More
இன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய முக்கிய நிகழ்வாக கிள்ளனுர் ஊராட்சி தலைவரின் கோரிக்கையான 85 மர கன்றுகள் நட வேண்டும் என்ற வேண்டுதலை நமது அமைப்பு மிக்க மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கிற… Read More
விதைக்கலாம் - மூன்றாம் பயணம் மூன்றாம் நிகழ்வு விதைக்கலா… Read More
விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு (04/10/2015… Read More
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்
ReplyDelete