
விதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.. இந்நிகழ்வில் 11 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாராப்பூர் அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. கருப்பையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.. இளம் மாணவர்களும் வழக்கம் போல இந்நிகழ்வில் நிறைய பேர் கலந்து கொண்டு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் உறுதுணையாக...

விதைக்கலாம் 25
அப்துல் கலாமின் கனவுகளைக் காதலிக்கும் நம் இளைஞர்கள் குழு அவரின் நினைவைப் போற்றும் வகையில் "விதைக்கலாம்" என்கிற...

நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில் நடைபெற்றது.
நமது விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனுமதியுடன் இலவச மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது ..
அந்த வகையில் பொன்னமராவதி மலையான் ஊரணிக்கரையில் நடைபெற நிகழ்வில் அமைப்பின் முக்கிய நிர்வாகி இந்திரா...

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் பற்றியே பதிவு மட்டும் இன்றி பல பயனுள்ள தகவல்களையும் இதன் மூலம் பதிவு செய்யலாம் என்று எண்ணம்.
கடந்தவாரம் மரம் நடும் நிகழ்வு , மனவிடுதி அரசு பள்ளி...