விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
41-ம் பயண அழைப்பு
நாளை (5-6-2016) காலை 5.30 மணியளவில் நமது 41-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை அடப்பன் வயல் இறைவன் நகர் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.
கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல்
மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in
இப்படிக்கு
விதைக்KALAM அமைப்பினர்.
நன்றி....
FLASH NEWS
Saturday, June 04, 2016
Thursday, May 26, 2016
1:54:00 am
விதைக்Kalam
No comments
விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
நமது அமைப்பை நிறுவனப்படுத்துவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (26/5/2016) UK Infotech இல் மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்....
1:36:00 am
விதைக்Kalam
No comments
விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
40-ம் பயண அழைப்பு
நாளை (29-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 40-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை எல்லைபட்டி அம்மன் டீ ஸ்டால் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.
கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல்
மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in
இப்படிக்கு
விதைக்KALAM அமைப்பினர்.
நன்றி....
Monday, May 23, 2016
10:31:00 am
விதைக்Kalam
No comments

விதைக்கலாம் ௩௯
போன வாரம் திங்கள்கிழமை
ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில்
வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன்
பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும் எடுத்து ஹலோ என்றவுடன் ( தமிழ்ழ இந்த ஹல்லோ
மாதிரி நச்சுனு ஒரு வார்த்த கண்டுபிடிங்கப்பா வணக்கத்த தவிர ) மச்சி என் நண்பன்
சதீஷ் வீட்டுக்கு மரம் வைக்கணும்டா...
Friday, May 20, 2016
10:38:00 pm
விதைக்Kalam
1 comment
விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
39-ம் பயண அழைப்பு
நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.
கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல்
மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in
இப்படிக்கு
விதைக்KALAM அமைப்பினர்.
நன்றி...
Wednesday, May 18, 2016
8:16:00 am
விதைக்Kalam
9 comments

விதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது ..
நிகழ்வில் மதிப்புமிகு பிரபல பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பு செய்தார்கள் .. மிக்க நன்றி அய்யா ..
இந்த நிகழ்விற்கு அய்யா வந்ததற்கு இரண்டு காரணங்கள்.. முதல் காரணம் மறந்த நம் அண்ணன் வைகறையின் மகன் கல்வி நிதிக்காக...
Subscribe to:
Posts (Atom)