விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு: 22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...
FLASH NEWS
Sunday, November 22, 2015
7:14:00 pm
விதைக்Kalam
No comments

22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு.
Balaji அண்ணே மண்வெட்டி பிடி கழண்டுவிட்டது. இங்கே நல்ல மழை என்ன செய்யலாம்.
கார்த்தியும் வீரமாத்தி சுரேஷ் அவர்களும் ஏதும் மழை...
Tuesday, November 17, 2015
5:22:00 am
விதைக்Kalam
No comments

நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம்.
அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
அவர்களுக்கு அமைப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
காலை 7.00 மணியளவில் பயணம் துவங்கியது. 5.00 மணியளவில் இருந்தே சரியான...
Wednesday, November 11, 2015
11:01:00 pm
விதைக்Kalam
2 comments

விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு சமஸ்கிருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அன்று...
10:47:00 pm
விதைக்Kalam
No comments
நாள்: 1/11/2015 காலை :7.30 மணியளவில்
இடம்: வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி
சிறப்பு அழைப்பினர்கள்:
திரு. Y. ஜெயராஜ் தலைமையாசிரியர், வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி
திரு. A.கோபாலகிருஷ்ணன் இரவு காவலர், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி
திரு. V.கவியரசன் மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளி
திரு. R.பாஸ்கர் கணக்காளர், வீரமாத்தி சுரேஷ்
நோக்கம்:
மரக்கன்றுகள் = 12 நடப்பட்டது
கூண்டுகள்= 10 பொருத்தப்பட்டது
பேசப்பட்டவை:
மழைகாலங்களில் அமைப்பின் சார்பின் வாங்க...
10:41:00 pm
விதைக்Kalam
No comments
இன்று (25/10/15) விதைக்கலாமின் ஒன்பதாவது நிகழ்வு புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரங்கேறியது இம்முறை 19 கன்றுகள் நடப்பட திட்டமிடப்பட்டு, அதற்கான குழிகள் அனைத்தும் அப்பள்ளியின் மூலமே அமைக்கபட்டுயிருந்தது கூண்டுகளும் பள்ளியின் மூலமாகமே பெறப்பட்டிருந்தது. கன்றுகள் அனைத்தும் விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்தவர்களால் அரி மளதிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தது.
நிகழ்வு காலை 6.15 மணிக்கு தொடங்கியது முதல் கன்றை பள்ளி மாணவன் மூலமாக நடப்பட்டு,...
Saturday, November 07, 2015
9:44:00 pm
விதைக்Kalam
8 comments

இன்று 15-10-2015 மறைந்த மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.பெ.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் 85- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கிள்ளனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பூவன்குலத்தில் 85 மறக்கன்றுகள் நடுவதாக முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிள்ளனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு.ச. கோவிந்தசாமி அய்யா அவர்களின்...
8:42:00 pm
விதைக்Kalam
No comments
விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வில் இன்று (11-10-2015) கம்பன் நகரில் திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களின் வீட்டின் முன்பாக 5 மரங்கள் நடப்பட்டன. அவருடைய துணைவியார் மற்றும் அவருடைய மகன் செல்வன். சுப்பிரமணியன் கிரி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
அதன்பின் நம்முடைய அமைப்பின் சிறப்பு நிகழ்வாக வலைபதிவர் சந்திப்பு திருவிழா 2015 முன்னிட்டு...
Sunday, October 04, 2015
8:07:00 am
விதைக்Kalam
No comments
விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு
விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு (04/10/2015) இன்று புதுக்கோட்டை அய்யர் குளம் குழந்தைகள் மையத்தில் அரங்கேறியது. மரக்கன்றுகள் நட ஏதுவாக குழிகள் அனைத்தும் (03/10/2015) அன்று அமைப்பை சேர்ந்த திரு.ஸ்ரீ மலையப்பன் , திரு.கார்த்திகேயன், திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன்...
Sunday, September 27, 2015
6:27:00 am
விதைக்Kalam
2 comments

இன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
இன்றைய முக்கிய நிகழ்வாக கிள்ளனுர் ஊராட்சி தலைவரின் கோரிக்கையான 85 மர கன்றுகள் நட வேண்டும் என்ற வேண்டுதலை நமது அமைப்பு மிக்க மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் நமது அமைப்பின் உறுப்பினரான அய்யா திரு. மணி சங்கர் அவர்கள் இன்று ருபாய் 5000 நன்கொடையாக நமது அமைப்பிற்கு அளித்தார்....
Sunday, September 20, 2015
12:08:00 am
விதைக்Kalam
3 comments

நான்காம் நிகழ்வு:
விதைக்கலாம் அமைப்பின் நான்காம் நிகழ்வு இன்று (20-09-2015) இனிதே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சந்தைபேட்டை- புதுக்கோட்டையில் நிறைவுபெற்றிருக்கிறது.இன்றைய நிகழ்வில் 3 கன்றுகளும் இரண்டு போத்துகளும்...
Sunday, September 13, 2015
7:23:00 am
விதைக்Kalam
9 comments

மூன்றாம் நிகழ்வு
விதைக்கலாமின் மூன்றாம் நிகழ்வு இன்று (13-09-2015) புதுக்கோட்டை த.சு.லு.தி (TELC) மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. விதைக்கலாமின் அனைத்து உறுப்பினர்களும்...
Monday, September 07, 2015
6:29:00 pm
விதைக்Kalam
8 comments

விதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு
வணக்கம்
விதைக்கலாமின் முதல் பயணம் இலுப்பூரில் (30/08/15) தொடங்கி வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது இரண்டாவது பயணத்துக்கு தயாரானது.
அமைப்பின் இரண்டாவது நிகழ்வு எல்லைபட்டி அரசு
உயர் நிலைப்பள்ளியில் (06/09/15) அரங்கேறியது. மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திரு.கஸ்தூரிரெங்கன்...
Wednesday, September 02, 2015
12:22:00 am
விதைக்Kalam
6 comments

விதைக்கலாம் முதல் நிகழ்வு
வணக்கம் நண்பர்களே!
நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது. கலாமினால் ஒன்று திரண்ட அமைப்பின் நோக்கம் இனிதே துவங்கப்பட்டது.
முதல் நிகழ்வு இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியது. அமைப்பின் முதல் வாய்ப்பை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட...
Saturday, August 22, 2015
8:18:00 am
விதைக்Kalam
அறிமுகம்
4 comments

விதைக்கலாம் ஒரு அறிமுகம்
புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் துவக்கப்பட்ட அமைப்பு.
பேராளுமைகளின் மறைவு பெரும் அதிர்வலைகளை உருவாக்குகிறது. அரிதான சந்தர்பங்களில் அது ஆக்கபூர்வமான செயல்களை விளைவிக்கிறது.
இளம் தலைமுறை இன்னும் சமூக நலன் சார்ந்து இயங்குகிறது என்பதற்கான நம்பிக்கையின் இன்னொரு சாட்சி இந்த இயக்கம்.
புதுகையில்...
Subscribe to:
Posts (Atom)