FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Wednesday, November 11, 2015


                           விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு சமஸ்கிருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
                          
                           அன்று காலை 7 மணியளவில் அமைப்பு சகோதரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
                          
                           இதில் சிறப்பு அழைப்பாளராக திரு. சபா ரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சில அறிவுரைகள் சொன்னார்.
                          
                           மேலும் தலைமையாசிரியர் திரு சேகர் அவர்களும், அறிவியல் ஆசிரியர் திரு ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
                          
                           அன்று வளாகத்தில் 5 மர கன்றுகள் நடப்பட்டு அதற்கு கூண்டுகளும் பொருத்தப்பட்ட்து.

                          
பங்குபெற்றவர்கள் :
                          
                           மணிசங்கரன் சார், சபா ரத்தினம், கஸ்துரி ரங்கன், ராமசந்திரன், சேகர், சந்தோஷ்,ராமலிங்கம், நாகநாதன், பாக்கியராஜ், காசிப்பாண்டி, ஸ்ரீ மலையப்பன், UK கார்த்திகேயன்.

Related Posts:

  • விதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு வணக்கம்           விதைக்கலாமின் முதல் பயணம் இலுப்பூரில் (30/08/15) தொடங்கி வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது இரண்டாவது பயணத்துக்கு தயாரானது.        … Read More
  • விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு                                           விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு (04/10/2015… Read More
  • விதைக்கலாம் - மூன்றாம் பயணம்                               மூன்றாம் நிகழ்வு                          விதைக்கலா… Read More
  • விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வு விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வில் இன்று (11-10-2015) கம்பன் நகரில் திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களின் வீட்டின் முன்பாக 5 மரங்கள் நடப்பட்டன. அவருடைய துணைவியார் மற்றும் அவருடைய மகன் செல்வன். சுப்பிரமண… Read More
  • இன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய முக்கிய நிகழ்வாக கிள்ளனுர் ஊராட்சி தலைவரின் கோரிக்கையான 85 மர கன்றுகள் நட வேண்டும் என்ற வேண்டுதலை நமது அமைப்பு மிக்க மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கிற… Read More

2 comments:

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts